தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஆண்டவனுக்கு சேவை

ஆண்டவனுக்கு சேவை

ஆண்டவனுக்கு சேவை


ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

Google News

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையே நிலையான இன்பமளிக்கும். மற்றவரிடம் பொய் மதிப்பு உண்டாக இடம் அளிப்பது கூடாது.

* அச்சமோ மடமைக்கு வழிவகுக்கிறது. அச்சமின்மை அறிவு வழியில் நடக்கத் தூண்டுகிறது.

* ஆயுள் உள்ளவரை ஆண்டவனுக்கு சேவை செய்யும் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.

* புதியதைக் கற்பதற்கும், தியானம் பயில்வதற்கும் வயது ஒரு தடையாக இருக்க முடியாது.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us